உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அலங்காரம் எல்லாமேஆஹா ரகம்!

அலங்காரம் எல்லாமேஆஹா ரகம்!

வீடு, அலுவலகம், வர்த்தக வளாகம் என அனைத்துப் பகுதிகளுக்கும் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் அலங்காரங்களுக்கு ஏராளமான ஸ்டால்கள், வழிகாட்டுகின்றன. ராஜஸ்தானின் மார்பிள் கற்களால் ஆன பிரமாண்ட மற்றும் நேர்த்தியான சிலைகள், அரண்மனை போன்ற தோற்றத்தை வழங்கும்.சதுர அடிக்கு 60 ரூபாய் முதல் கொரியன் வால் பேப்பர்கள் அசத்தலாக உள்ளன. தமிழகம் மற்றும் கேரளாவில் இலவசமாக ஒட்டியும் கொடுக்கிறார்கள். 10 ஆண்டுகள் வாரண்டியும் உண்டு. திரைச்சீலைகள், பிளைண்டர்கள், கார்பெட், மர அடித்தளம் என எல்லா வேலைப்பாடுகளையும் மூன் இன்டீரியர்ஸ் செய்து கொடுக்கின்றனர்.மார்பிள் டஸ்ட்களால் செய்யப்பட்ட, வாட்டர் புரூப் முரல் கலை வேலைப்பாடுகள் பார்ப்போரின் மனதை மயக்கும். மரச் சிற்பங்கள், திரைச்சீலைகள், ஓவியங்கள் என அனைத்து வகையான அலங்காரங்களும் உங்களை ஆஹா போட வைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ