உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்றைய மின்தடை (8ம் தேதி)

இன்றைய மின்தடை (8ம் தேதி)

இந்திரா நகர் துணை மின் நிலையம் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

உடுமலை மின் நகர், இந்திரா நகர், சின்னப்பன்புதுார், ராஜாவூர், ஆவல் குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், ராமேகவுண்டன்புதுார், துங்காவி, மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.,புதுார்.தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.

நாளைய மின்தடை ( 9ம் தேதி) அங்கலகுறிச்சி துணை மின்நிலையம்

கோட்டூர், அங்கலக்குறிச்சி, மலையாண்டிபட்டிணம், பொங்காளியூர், சேத்துமடை, டாப்சிலிப், பரம்பிக்குளம், சங்கம்பாளையம், சோமந்துறை சித்துார், ஆழியாறு, மஞ்சநாயக்கனுார், கம்பாலபட்டி. தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர், மின்சார வாரியம் அங்கலக்குறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி