உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் பல்கலையில் பயிற்சி

வேளாண் பல்கலையில் பயிற்சி

கோவை;தமிழ்நாடு வேளாண் பல்கலையில், வணிக முறையில் காய்கறி மற்றும் பழங்கள் தயாரித்தல் பயிற்சி நாளையும், மறுநாளும் நடக்கிறது. இதில், உலரவைக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்கள், பலவகை பழ ஜாம், பழரசம், தயார்நிலை பானம், ஊறுகாய், ஊறுகனி, பழப்பார் உள்ளிட்டவை தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலை, 9:30 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கும். ஆர்வமுள்ளவர்கள், 94885- 18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி