உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இருசக்கர வாகனம் திருடியவர் கைது

இருசக்கர வாகனம் திருடியவர் கைது

அன்னூர்:அன்னூர் அருகே ஒன்னக்கரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் முகேஷ், 19; தனியார் நிறுவன தொழிலாளி. இவர் கடந்த 11ம் தேதி இரவு, அன்னூர் பஸ் ஸ்டாண்ட் முன் நிறுத்தி இருந்த பல்சர் மோட்டார் பைக் திருட்டு போனது.இதுகுறித்து, அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 'சிசி கேமரா' காட்சிகளை ஆய்வு செய்து, அன்னூரைச் சேர்ந்த முகமது ஆசிப், 21 என்பவரை கைது செய்து, மோட்டார் பைக்கை பறிமுதல் செய்தனர். ஆசிப் அன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி