உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போக்ஸ்வேகன் புதிய ஜிடி கார்கள்

போக்ஸ்வேகன் புதிய ஜிடி கார்கள்

போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'டைகன் ஜிடி லைன்' மற்றும் 'டைகன் ஜிடி பிளஸ் ஸ்போர்ட்' ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. ரமணி கார் ஷோருமில், இந்த புதிய கார்களின் விற்பனை நடந்து வருகிறது.ஸ்போர்டிவ் பிளாக் தீம் கொண்ட உட்புறம் மற்றும் வெளிப்புற வடிவமைப்பு, ஆர் 17 அலாய் வீல்கள், 25.65 செ.மீ., தொடுதிரை இன்போடெயின்மென்ட், டி.ஆர்.எல்.,கள் கொண்ட கருப்பு எல்.இ.டி.,ஹெட்லேம்ப்கள் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் ஆகிய பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. 1.01 டி.எஸ்.ஐ., இன்ஜினில் இயங்கும், ஜிடி லைன் எக்ஸ்ஷோரும் விலையில், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ.14.08 லட்சம் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ரூ.15.63 லட்சத்துக்கு கிடைக்கிறது.1.51 டி.எஸ்.ஐ., - இ.வி.ஒ., இன்ஜினால் இயங்கும், ஜி.டி., பிளஸ் ஸ்போர்ட், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ.18.53 லட்சம், 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி., டிரான்ஸ்மிஷன் ரூ.19.73 லட்சம் எக்ஸ்ஷோரும் விலையில் கிடைக்கிறது.- ரமணி கார்ஸ், மேட்டுப்பாளையம் ரோடு- 95979 44474.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை