உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குமரன்குன்று கோவிலில் ஆடிப்பூர விழா

குமரன்குன்று கோவிலில் ஆடிப்பூர விழா

அன்னுார்; குமரன்குன்று, கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவிலில், இன்று ஆடிப்பூர விழா நடக்கிறது. பிரசித்திபெற்ற குமரன் குன்று, கல்யாண சுப்ரமணி சுவாமி கோவிலில், 41வது ஆண்டு ஆடிப்பூர விழா இன்று (28ம் தேதி) நடக்கிறது. இன்று காலை 9:00 மணிக்கு, 108 கலச பூஜையும், வேள்வி பூஜையும் நடைபெறுகிறது. மதியம் 12:00 மணிக்கு பால், பன்னீர் உள்ளிட்ட, 16 வகை திரவியங்களால் கல்யாண சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேக பூஜையும், அலங்காரபூஜையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ