உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளிகளில் ஆண்டு விழா :மாணவ, மாணவியர் அசத்தல்

அரசு பள்ளிகளில் ஆண்டு விழா :மாணவ, மாணவியர் அசத்தல்

கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சி, செல்லப்பம்பாளையம் துவக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊஞ்சப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பேசினர். மாறுவேடம், குழு நடனம், தனி நடனம், குறு நாடகம், பாடல், பேச்சு என, பல்வேறுகலை இலக்கிய போட்டிகளில் தங்கள் திறமைகளை மாணவ, மாணவியர் வெளிப்படுத்தி பரிசுகளை வென்றனர். வெற்றி பெற்றவர்களை உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரிய, ஆசிரியைகள் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ