மேலும் செய்திகள்
சரக்கு ரயில் மோதி பொத்தேரியில் பெண் பலி
13-Aug-2025
கோவை; கடந்த, 26ம் தேதி கோவை போத்தனுார் - இருகூர் ரயில் பாதையில், சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது மர்மநபர் ஒருவர் ரயிலின் மீது கல் வீசியதில், இன்ஜின் டிரைவர் கேபினின் கண்ணாடி உடைந்தது. ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். தண்டவாளத்தில் கல் வைத்தது, 15 வயது சிறுவன் என தெரிந்தது. அவரை பிடித்த போலீசார், காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
13-Aug-2025