மேலும் செய்திகள்
மக்கள் தொகை கணக்கெடுப்பில் 1.61 லட்சம் பணியாளர்கள்
10 hour(s) ago
அருணாசலேஸ்வரர் கோவில் தீப விழா: மஹாரதம் உறுதித்தன்மை ஆய்வு
10 hour(s) ago
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். மத்திய இடைக்கால பட்ஜெட் அறிவிப்பில் இதற்கு தடுப்பூசி திட்டம் குறித்து தெரிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சி. மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தொழில் துவங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.- ஸ்ரீதேவி, ராம்நகர்.சோலார் பயன்பாட்டை ஊக்குவிக்க 300 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவித்துள்ளனர். இயற்கை பாதுகாப்பில் இந்த அறிவிப்பு மறைமுகமாக முங்கிய பங்கு வகிக்கும். மேலும், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தொழில் துவங்க உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.-கார்த்திகா, சரவணம்பட்டி
10 hour(s) ago
10 hour(s) ago