உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பல்கலையில் குழந்தைகள் தினம்

 பல்கலையில் குழந்தைகள் தினம்

கோவை: தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, கோவை வேளாண் பல்கலை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேசனேஜ்கிளப் சார்பில், ஸ்மைல்ஸ் அண்டு ஸ்பார்க்கிள்ஸ் 2025 நிகழ்ச்சிக்கு, டீன் ரவிராஜ் தலைமை வகித்தார். அரசு தொடக்கப்பள்ளிகளில், 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி