உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீ விபத்தில் பெண் பலி

தீ விபத்தில் பெண் பலி

ஆனைமலை : ஆனைமலை வாழைகொம்பு நாகூரை சேர்ந்தவர் கண்ணப்பன்(47). இவரது மனைவி காளியம்மாள்(45). இருவரும் கூலித்தொழிலாளிகள். இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 28ம் தேதி இரவு வீட்டில் உள்ள விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்த போது புடவையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவியது. கோவை அரசு மருத்துவமனையில் காளியம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆனைமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை