உள்ளூர் செய்திகள்

சுமங்கலி பூஜை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஆடிவெள்ளி நிறைவு நாளில் சுமங்கலி பூஜை நடந்தது. சகல ஐஸ்வர்யம் பெறும் வகையில், வரலட்சுமி விரதமிருந்த சுமங்கலி பெண்கள், இளம்பெண்கள் மகாலட்சுமி பூஜை செய்தனர்; பூஜையில் மஞ்சள் கயிறு மாற்றினர். திருவிளக்கு ஏற்றி, வரலட்சுமி மந்திரங்கள் உச்சரித்து, லட்சுமி நரசிம்மரை வழிபட்டனர். திருமாங்கல்ய கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை