உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  புகையிலை பொருட்கள் பறிமுதல்

 புகையிலை பொருட்கள் பறிமுதல்

சரவணம்பட்டி: போலீசார் அத்திப்பாளையம் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த நபரிடம் நடத்திய சோதனையில், புகையிலைப் பொருட்கள் இருந்தன. அவர் துாத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பெருமாள், 38 எனத் தெரிந்தது. அவரை சிறையில் அடைத்த போலீசார், 401 பாக்கெட் புகையிலைப் பொருட்களை பறி முதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை