உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காருண்யாவில் பட்டமளிப்பு விழா

காருண்யாவில் பட்டமளிப்பு விழா

பேரூர் :காருண்யா பல்கலையில் 6வது பட்டமளிப்பு விழா நடந்தது.பல்கலை., ஆடிடோரியத்தில் நடந்த விழாவுக்கு, பல்கலை., வேந்தர் பால்தினகரன் தலைமை வகித்தார்; இந்திய நாட்டிற்கான கனடாதூதர் ஸ்டீவர்பெக் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். பல்கலை.,யில் பல்வேறு துறையில் வெற்றிபெற்ற 2,000 மாணவர்களுக்கு பட்டம், சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதிக மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்த 218 பேருக்கு தங்கபதக்கமும், விஞ்ஞானி செல்வமூர்த்தி, ஜெரோமிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ