உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முன்னாள் படை வீரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு

முன்னாள் படை வீரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு

கோவை;லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணியில், முன்னாள் படை வீரர்களை சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு, 65 வயதுக்கு உட்பட்ட உடல் திடகாத்திரம் உள்ள மற்றும் விருப்பம் உள்ள கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், தங்களது முன்னாள் படைவீரர் அடையாள அட்டை, படைப்பணி விபரச்சான்று மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன், கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகி, விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.இப்பணிக்கு, அரசு விதிமுறைப்படி ஊதியம் மற்றும் உணவுப்படி வழங்கப்படும் என, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை