உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூடுதல் கட்டணம் அரசு கஜானாவுக்கு செல்கிறதா?

கூடுதல் கட்டணம் அரசு கஜானாவுக்கு செல்கிறதா?

தமிழகத்தில் யாரிடமும் கலந்தாலோசிக்காமல், சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பை உயர்த்தி, 2023 மார்ச்சில் தி.மு.க., அரசு சுற்றறிக்கை வெளியிட்டது. உரிய நடைமுறைகளை பின்பற்றி புதிய வழிகாட்டி மதிப்பை அறிவிக்கும் வரை, 2017 அமலில் இருந்து வரும் வழிகாட்டி மதிப்பையே பின்பற்ற வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஆனால், தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல், தொடர்ந்து கூடுதல் கட்டணத்தையே வசூலித்து வருகிறது. இது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் உண்மையில் அரசு கஜானாவுக்கு தான் செல்கிறதா என்பதில் பலத்த சந்தேகம் எழுகிறது.- அண்ணாமலை,தமிழக பா.ஜ., தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

duruvasar
ஜன 18, 2024 10:05

சாதகமான தீர்ப்பு என்றால் நேர்மை வென்றது, எதிராக வந்தால் நீதித்துறையில் சனாதனம் புகுந்து விட்டது என்பதுதான் திராவிட மாடல் கொள்கை. இதை அல்லாரும் ஒத்துக்கனும் . மீறவரனை தூக்கி உள்ள வைக்கோனம் . இதான் நாட்டாமை யின் தீர்ப்பு.


Ramesh Sargam
ஜன 18, 2024 09:12

கஜானா? அப்படி என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? டைலர் கடையில் காஜா பிடிப்பார்களே, அவர்களா?


Raj
ஜன 18, 2024 08:10

எடப்பாடிக்கு அவங்க சொந்த கட்சி பிரச்சனைய கவனிக்கவே நேரம் போதல்ல, இது விடியலுக்கு செம வசதியா போச்சு. அண்ணாமலை மட்டும் இல்லாட்டி மக்களுக்கு உள்ளே என்ன நடக்குதுன்னே தெரியாது. மக்களை பொறுத்தமட்டில் அண்ணாமலை என்றோ தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் ஆகிவிட்டார். அடுத்து அவரை ஆளும்கட்சி தலைவர் ஆக்க தான் மக்கள் முயற்சிப்பர். குறைந்தபட்சம் எடப்பாடி இந்த விஷயத்தில் விடியலரசின் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையாவது தொடர்வாரா.?


vadivelu
ஜன 18, 2024 07:29

இன்னும் இரண்டு வருடங்கள், உங்களால் ஆனதை பார்த்து கொள்ளுங்கள். நாங்க ஆட்டை போட்டு கொண்டேதான் இருப்போம். எங்களை எதிர்க்க போராளிகள், மீடியாக்கள் இல்லை. எல்லோருக்கும் கூலி கொடுத்து விட்டோம். பெரியாரின் நினைவும், இருக்கும் பிராம்மணர்கள் வெறுப்பும், இந்தியும், மைனாரிட்டிகளும் இருக்கும் வரை அசைக்கவும், ஆட்டவும் முடியாது.


partha
ஜன 18, 2024 06:40

point


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி