உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

கோவை;பொங்கல் விழாவை முன்னிட்டு, கோவை மாவட்ட போலீசார் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் இணைந்து, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன் தலைமை தாக்கினார். விழாவில் உயர் அதிகாரிகள், போலீசார் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் பங்கேற்றனர். இதே போல, பொங்கலையொட்டி போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் இரவு ஆயுதப்படை போலீசாரின் ஆர்க்கெஸ்ட்ரா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை