உள்ளூர் செய்திகள்

முதல் குழந்தை கொலை!

முதல் குழந்தை கொலை!மாநகர போலீஸ் துணை கமிஷனர்(வடக்கு) ஸ்டாலின் கூறுகையில், ''குடும்ப தகராறில் தங்கராஜ் தனது முதல் மகளை, தண்ணீர் தொட்டிக்குள் தள்ளிவிட்டுள்ளார். அதை பார்த்து, 'நாங்களும் எதற்கு இருக்க வேண்டும்' என்று இரண்டாவது குழந்தையுடன், புஷ்பா தொட்டிக்குள் குதித்துள்ளார். முதற்கட்டமாக இயற்கைக்கு மாறான மரணம் என, வழக்கு பதிந்து விசாரித்து வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன், புஷ்பா தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பதை முடிவு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி