உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திறன் மேம்படுத்த கவனம்: அசத்தும் பாரதிய வித்யாலயா

திறன் மேம்படுத்த கவனம்: அசத்தும் பாரதிய வித்யாலயா

மதுக்கரை ரோடு, சுந்தராபுரத்தில், பாரதிய வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி செயல்படுகிறது.தமிழ், ஆங்கிலம், இந்தி, ஆகிய மூன்று மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. இந்தி சபா தனித்தேர்வுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. யோகா மற்றும் கராத்தே பயிற்சியளிக்கப்படுகிறது. மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கில வாசிப்பு திறன், பொது அறிவு திறனை மேம்படுத்த, தமிழ் மற்றும் ஆங்கில செய்திதாள்கள் வழங்கப்பட்டு பயிற்சியளிக்கப்படுகிறது. திறமையான ஆசிரியர்களை கொண்டு தரமான கல்வி போதிக்கப்படுகிறது.குழந்தைகள் பள்ளிக்கு வந்து செல்ல வாகன வசதி உள்ளது. நன்கொடை பிற கட்டணங்கள் எதுவும் இல்லை. புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், பள்ளி அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. விபரங்களுக்கு 99439 32007.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ