உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மதுபாட்டில்கள் விற்பனை நால்வர் கைது

மதுபாட்டில்கள் விற்பனை நால்வர் கைது

அன்னுார்: டாஸ்மாக் கடை அருகே மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டு, 153 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அன்னுார் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையில், போலீசார் நடத்திய சோதனையில், கடத்துார் பிரிவில் டாஸ்மாக் கடை அருகே தர்மலிங்கம், காக்காபாளையம் டாஸ்மாக் கடை அருகே, சின்ன வேடம்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன், கணேசபுரம் டாஸ்மாக் கடை அருகே கணேசபுரத்தை சேர்ந்த வினோத், கரியா கவுண்டனுார் முள்ளுக்காடு பகுதியில் சத்யராஜ் ஆகியோர், சட்டவிரோதமாக விற்பனை செய்த 153 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இவர்கள் கைது செய்யப்பட்டனர். மது பாட்டில்கள் அன்னுார் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை