உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கால்நடை வளர்க்க 23ல் இலவச பயிற்சி

கால்நடை வளர்க்க 23ல் இலவச பயிற்சி

கோவை :சரவணம்பட்டியில் காளப்பட்டி பிரிவில் கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. இங்கு, 23ம் தேதி முதல் முயல் வளர்ப்பு குறித்தும், 30ம் தேதி முதல் வெள்ளாடு வளர்ப்பு குறித்தும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.ஆர்வமுள்ள விவசாயிகள், இம்மையத்தை அணுகலாம். 0422 - 2669 965 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, பெயர்களை முன்பதிவு செய்து, பயிற்சியில் பங்கேற்கலாம். காலை, 10:30 முதல் மாலை, 5:00 மணி வரை பயிற்சி நடைபெறும் என, கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ