உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பி.என்.எஸ்., சட்டத்தில் தண்டனை அதிகரிப்பு

 பி.என்.எஸ்., சட்டத்தில் தண்டனை அதிகரிப்பு

பி. என்.எஸ்., சட்டப்பிரிவின் கீழ், 20 புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட இந்திய தண்டனை சட்டப்பிரிவில், 19 விதிகள் நீக்கப்பட்டுள்ளன. 33 குற்றங்களுக்கு சிறைத்தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. 83 குற்றங்களுக்கு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 23 குற்றங்களுக்கு கட்டாய குறைந்தபட்ச தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு குற்றங்களுக்கு சமூக சேவை தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 511 சட்டப்பிரிவுகளை உள்ளடக்கிய இந்திய தண்டனை சட்டம், 356 சட்டப்பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. 175 சட்டப்பிரிவு மாற்றப்பட்டுள்ளது. 8 சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டும், 22 பிரிவு ரத்து செய்தும் புதிய சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை