உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெ.நா.பாளையம் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

பெ.நா.பாளையம் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தாமோதரன், ஈரோடு மாவட்டம், பவானிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உடுமலை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், பெரியநாயக்கன்பாளையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி