உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வினாடி - வினாவில் பங்கேற்க அழைப்பு

வினாடி - வினாவில் பங்கேற்க அழைப்பு

கோவை;தமிழகத்தில், வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில், மாநில அளவில் பொது மக்களுக்கு வினாடி வினா போட்டி, வரும், 21ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை, 11:00 முதல், 11:15 மணி வரை நடக்கிறது.பங்கேற்க விரும்புவோர், https://www.erolls.tn.gov.in/Quiz2024 என்ற இணைய தள முகவரியில், தங்களது பெயர் மற்றும் இதர விபரங்களை பதிவு செய்ய வேண்டும். வரும் 18, 19ம் தேதி மட்டும் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர்.'இந்தியாவில் தேர்தல்கள்' என்ற தலைப்பில் இப்போட்டி நடத்தப்படும். விபரங்களுக்கு, மாவட்ட உதவி எண்: 1950, மாநில உதவி எண்: 1800 4252 1950 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை