உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி டி.எஸ்.பி.,யாக தங்கராமன் பொறுப்பேற்றுக்கொண்டார்.கருமத்தம்பட்டி டி.எஸ்.பி.,யாக இருந்தவர் தையல் நாயகி. கடந்த ஆறு மாதத்துக்கு முன் பொறுப்பேற்ற இவர்,கோவை மாவட்ட மின் பகிர்மான கழக விஜிலென்ஸ் பிரிவு டி..எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் டி.எஸ்.பி.,யாக இருந்த, தங்கராமன், கருமத்தம்பட்டி டி.எஸ்.பி.,யாக மாற்றம் செய்யப்பட்டார். கருமத்தம்பட்டி அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை