மேலும் செய்திகள்
தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
16 hour(s) ago
ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் நகல்
16 hour(s) ago
பழநி பாதயாத்திரை குழுவின் வைரவேல் திருவிழா
16 hour(s) ago
நல்லகண்ணு மறைவுக்கு கட்சியினர் அஞ்சலி
16 hour(s) ago
கோவை:பிளஸ் 2 மாணவர்களுக்கான மாதிரி வினா வங்கி புத்தகம், கோவையில் வினியோகிக்கப்படுகிறது.பிளஸ் 2 மாணவர்களுக்கான வினா வங்கி புத்தகம், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கோவை ராஜவீதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வினியோகிக்கப்படுகிறது. இப்புத்தகம் தேவைப்படும் மாணவர்கள் பெற்றோருடன் அல்லது பள்ளிகள் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.12ம் வகுப்பு மாதிரி வினா வங்கி புத்தகம் ரூ.140, அறிவியல் பிரிவு மற்றும் கலைப்பிரிவினருக்கு என இரு வகையாக வழங்கப்படுகிறது. இயற்பியல் தீர்வு புத்தகம், 70 ரூபாய். ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி என இரு மொழிகளிலும் கிடைக்கும். அரசு வேலை நாட்களில் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago