கொசுக்கள், பூச்சிகள் பற்றி கவலையின்றி உங்கள் வீட்டு கதவு, ஜன்னலை திறக்கலாம். நெஸ்ட் என்டர்பிரைசசில், கதவு மற்றும் ஜன்னல்களுக்கான கொசு வலைகள் சிறந்த முறையில் செய்து தருகின்றனர்.வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப, வீடுகள், கம்பெனிகள், பள்ளி, கல்லுாரிகள், விடுதிகள், மருத்துவமனைகள், அலுவலகங்களுக்கு, நேரடியாக சென்று அளவு எடுத்து, கொசுவலைகள் செய்து கொடுக்கப்படுகிறது.மேக்னடிக்,ஸ்டாப்பர், ஸ்லைடிங், பிளீட்டட், நெட்லான், செயின்ட் கோபைன்என அனைத்து மாடல்களிலும் கொசு வலைகள் கிடைக்கிறது. வித, விதமான வண்ணங்கள், மாடல்களில், ஜன்னல்களுக்கான கர்டைன்கள்,ராடுகள், ஜீப்ரா பிளைன்ட்ஸ், ரோலர் பிளைன்ட்ஸ், பிவிசி பிளைன்ட்ஸ் போன்றவை செய்து தரப்படுகிறது.ஏ.சி.பி., மற்றும் மர மெட்டீரியலில், மாடுலர் கிட்சன், வார்ட்ரோப், பூஜா யூனிட், டிவி யூனிட் போன்ற இன்டிரியர் வேலைகளும் செய்து தரப்படுகிறது. கோவை மட்டுமின்றி ஊட்டி, திருப்பூர், ஈரோடு, உடுமலை, பகுதிகளிலும் சர்வீஸ் உண்டு.- நெஸ்ட் என்டர்பிரைசஸ், வெள்ளகிணறு ரோடு, துடியலுார். - 74486 47356.