உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு உறுதிமொழி

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு உறுதிமொழி

கோவை : தேசிய வாக்காளர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமையில், அனைத்து அலுவலர்கள், பணியாளர்களும், 'ஓட்டுப்பதிவை விட சிறப்பானது வேறொன்றுமில்லை. நான் இலவசமாக ஓட்டு போடுவேன்' என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். உதவி கமிஷனர்கள் நுார் அகமது(வருவாய்), மாணிக்கம்(கணக்கு) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை