உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

பொள்ளாச்சி;பாலக்காட்டில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் பொள்ளாச்சி - ஆனைமலை வழித்தடத்தில் சென்றது. பொள்ளாச்சி, அம்பராம்பாளையம் அருகே, முதியவர் ரயில் பாதையை கடக்க முயன்ற போது, ரயிலில் அடிபட்டு இறந்தார். பொள்ளாச்சி ரயில்வே போலீசார் விசாரணையில், ஆனைமலையை சேர்ந்த சண்முகம்,70, என்பவர், இறந்தது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ