| ADDED : ஜன 19, 2024 04:29 AM
பீரோவில் பாதி இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறது, பழை பட்டு சேலைகள். பழைய மாடல் என்பதால் கட்ட முடியவில்லை, துாக்கி போடவும் மனசில்லை.பழைய பட்டு புடவைகளுக்கு பணம் கிடைக்கும் போது, எதுக்கு துாக்கி போடணும். நீங்கள் உபயோகிக்காத பழைய பட்டு புடவையை ஸ்ரீ சூர்யா பட்டு சென்டரில் பணமாக மாற்றலாம் வாங்க. இங்கு,பழைய பட்டு சேலைகள், பட்டு பாவாடைகள் மற்றும் வேட்டிகளின் ஜரிகைகளின், மதிப்பிற்கேற்ப, உடனடியாக பணம் வழங்கப்படுகிறது.சேலை எவ்வளவு பழசாக இருந்தாலும், கிழிந்தே இருந்தாலும் எடுத்து கொள்கின்றனர். பழைய டிஷ்யூ பட்டு சேலைகளுக்கு, 15 ஆயிரம் ரூபாய் முதல், 85 ஆயிரம் வரை வழங்குகின்றனர். இதேபோல், பழைய வெள்ளி பொருட்களுக்கும், மார்க்கெட் விலை நிலவரத்துக்கு ஏற்ப, உடனடியாக பணம் வழங்குகின்றனர்.- ஸ்ரீ சூர்யா பட்டு சென்டர், போத்தீஸ் எதிரில், கிராஸ்கட் ரோடு, காந்திபுரம். - 90422 66666