புகையில்லா ஸ்மார்ட் கிச்சன்
தி ஐடியல் மார்ட் எலிகா, வேர்ல்பூல் சிம்னி, காஸ் ஸ்டவ்வுக்கான பிராண்ட ஸ்டோர், சித்ரா, காளப்பட்டி ரோட்டில் டாக்டர் என்.ஜி.பி., கல்லுாரி அருகில் உள்ளது. பல்வேறு வகையான சிம்னி, குக்டாப், மைக்ரோவேவ் ஒவன், டிஸ் வாசர்ஸ்,காஸ் ஸ்டவ் போன்றவை இங்கு கிடைக்கும். சிறந்த முறையில் இன்ஸ்டாலேசனும் செய்து தரப்படும். எலிகா சிம்னிகளின் சிறப்பு அம்சமாக, மின்சாரம் சேமிப்பதற்காக பி.எல்.டி.சி. மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. அதிக செயல் திறனுடன் நீண்ட நாள் உழைக்கக்கூடியது. எண்ணெய் மற்றும் புகையை உறிஞ்சி ஒரு தனியான சேகரிப்புத் தட்டில் சேகரிக்கும் தொழில்நுட்பம் கொண்டவை. சமையலறைக்கு ஏற்ப 60 செ.மீ., 90 செ.மீ., மற்றும் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றது. காஸ் ஸ்டவ்கள் நவீன வடிவமைப்புகளுடன் ஆட்டோ இக்னிசன் உடன், கிளாசிக் பிளாக் மற்றும் ஸ்டெயின்லஸ் ஸ்டீலில் கிடைக்கின்றது. 15 வருடம் வரை வாரண்டி உண்டு. குறிப்பிட்ட மாடல் சிம்னிகள், காஸ் அடுப்புகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. - தி ஐயடில் மார்ட் எலிகா: - 95145 13334/98435 13334 :