உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு ஹோமம்

லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு ஹோமம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், மாணவர்களுக்கு லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு ேஹாமம் நாளை நடக்கிறது.பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நாளை (25ம் தேதி) லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு பூஜை மற்றும் ேஹாம பூஜை நடக்கிறது. மாலை, 6:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை சிறப்பு ேஹாமம் நடக்கிறது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் இந்த பூஜையில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு கோவிலை அணுகலாம், என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை