உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முத்துமலை கோவிலில் தைப்பூச திருவிழா

முத்துமலை கோவிலில் தைப்பூச திருவிழா

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, சொக்கனுார் ஊராட்சிக்கு உட்பட்ட, முத்துக்கவுண்டனுார் முத்துமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா மற்றும் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும், 24ம் தேதி, காலை, 9:00முதல் மதியம்,1:00 வரை, சுவாமிக்கு திருக்கல்யாண நடக்கிறது. தொடர்ந்து, தேரோட்டம் மற்றும் அன்னதானம் நடக்கிறது.வரும், 25ம் தேதி, காலை, 5:00முதல் இரவு, 9:00மணி வரை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. இதை தொடர்ந்து இரண்டாம் நாள் தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ