உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரண்டு நாட்கள் நடக்கிறது பேஷனிஸ்டா கண்காட்சி

இரண்டு நாட்கள் நடக்கிறது பேஷனிஸ்டா கண்காட்சி

கோவை;பேஷன் அண்ட் லைப்ஸ்டைஸ் கண்காட்சியான, 'பேஷனிஸ்டா' கோவையில் இன்றும், நாளையும் நடக்கிறது.ரேஸ்கோர்ஸ் தாஜ் விவாந்தா ஓட்டலில், காலை 11:00 முதல், இரவு 9:00 மணி வரை, ஆடை வகைகள், நகைகள், பேக்ஸ், காலணிகள், வெஸ்டர்ன்- - இந்தியன்- திருமண கலெக்ஷன், வீட்டிற்கு தேவையான அழகு சாதனங்கள் வாங்கலாம். ஆடை அலங்காரத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து எலைட் டிசைன்களும், ஓரிடத்தில் கிடைக்கும் வகையில், இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை