உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  குழந்தைக்கு சாக்லேட் கொடுத்த முதல்வர்

 குழந்தைக்கு சாக்லேட் கொடுத்த முதல்வர்

கோவை: முதல்வர் ஸ்டாலின், காந்திபுரத்தில் செம்மொழி பூங்காவை திறந்து வைத்து விட்டு, மதியம் 1:15 மணிக்கு காரில் புறப்பட்டார். பூங்கா வளாகத்தில் இருந்து வெளியே வந்தபோது, செந்தில்குமார் - நிரஞ்சனா தம்பதியினர், தங்களது மூன்றரை வயது மகள் ஹர்சினியுடன், முதல்வரை பார்த்து வணக்கம் தெரிவித்தனர். குழந்தையை தனது தலைக்கு மேல் துாக்கி காண்பித்தபோது, அவர்களை முதல்வர் கவனித்து விட்டார். குழந்தையை அருகே அழைத்த அவர், சாக்லேட் வழங்கி விட்டு, குழந்தையை கவனமாக கையாள, பெற்றோருக்கு அறிவுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை