உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம் சக்ர நவாவர்ண பூஜைஐயப்பன் பூஜா சங்கம், ராம்நகர் n மாலை, 6:00 மணி.'கட உபநிஷத்' சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி n மாலை, 5:00 மணி.மண்டல பூஜை* ஆதிமூர்க்கம்மன் சன்னதி,பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை,8:00 மணி.* வீரமாச்சி அம்மன் கோவில், பெரிய நெகமம். n காலை, 9:00 மணி.* பச்சை நாயகியம்மன், பட்டீசுவரர் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியூ சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.* சங்கமேசுவரசுவாமி, அகிலாண்டேசுவரி கோவில், கோட்டை, உக்கடம் n காலை, 8:00 மணி.* கணபதி, ஸ்ரீதேவி, பூதேவி, நரசிங்கப் பெருமாள், ஆதிசக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 7:30 மணி.* மகா காலேஸ்வரர் கோவில், ராக்ஸ் காஸ் குடோன் அருகே, வெள்ளலுார் n காலை, 8:00 மணி.* மகாசக்தி மாரியம்மன் கோவில், செங்காளிபாளையம், மந்திராலயா கார்டன் n காலை, 7:00 மணி.பொது யோகா மகோற்சவம்செங்கப்பகோனார் திருமண மண்டபம், சுந்தராபுரம் n மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை. ஏற்பாடு: ஹார்ட் புல்னெஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் இந்திய கலாசார அமைச்சகம்.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.கல்வி ஆசிரியர் மேம்பாட்டு திட்டம்கே.பி.ஆர்.,பொறியியல் கல்லுாரி, அரசூர் n காலை, 9:00 மணி.பெண்கள் மேம்பாட்டு நிகழ்வுடாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கல்லுாரி, காரமடை n மதியம், 2:00 மணி.கருத்தரங்கு* ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:45 மணி. தலைப்பு: பி.எம்.கே.வி.ஒய்., திட்டம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ