ஆன்மிகம்திருத்தேர் திருவிழா*கோனியம்மன் கோவில், பெரிய கடைவீதி n காலை, 6:00 மணி முதல்.*அரங்கநாதசுவாமி கோவில், காரமடை, மேட்டுப்பாளையம் n சிம்மவாகன உற்சவம் n இரவு, 8:30 மணி.'பகவத்கீதை' சொற்பொழிவுஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.மண்டல பூஜை*ஆதிமூர்க்கம்மன் சன்னதி, பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை,8:00 மணி.*வீரமாச்சி அம்மன் கோவில், பெரிய நெகமம். n காலை, 9:00 மணி.* பச்சை நாயகியம்மன், பட்டீசுவரர் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியூ சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.*சங்கமேசுவரசுவாமி, அகிலாண்டேசுவரி கோவில், கோட்டை, உக்கடம் n காலை, 8:00 மணி.* கணபதி, ஸ்ரீதேவி, பூதேவி, நரசிங்கப் பெருமாள், ஆதிசக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 7:30 மணி.* மகா காலேஸ்வரர் கோவில், ராக்ஸ் காஸ் குடோன் அருகே, வெள்ளலுார் n காலை, 8:00 மணி.கல்விவிழிப்புணர்வு சிறப்புரைஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n மதியம், 2:00 மணி. தலைப்பு: அறிவியல் தலைமையில் பெண்களின் பங்கு.ஆண்டு விழா*ருக்மணி கண்ணன் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கோவைப்புதுார் n மாலை, 4:30 மணி.* ஜி.ஆர்.டி., சி.பி.எப்., மெட்ரிக் பள்ளி, நீலாம்பூர் n மாலை, 4:30 மணி.பொதுகுடிநோய் விழிப்புணர்வு முகாம்* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை. * டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.