ஆன்மிகம்சிவராத்திரி விழா* ஈஷா யோகா மையம், கோவை n மாலை, 6:00 மணி முதல்.* சக்தி விநாயகர், தையல் நாயகி உடனமர், வைத்தீஸ்வரர் கோவில், சக்தி விநாயகர் நகர், வெள்ளலுார் n மாலை, 6:00 மணி முதல்.* அய்யனார் சாமி கோவில், குறச்சி குளம் எதிரில். அன்னதானம் n பகல், 12:00.* சுத்தசன்மார்க்க தெய்வீக சங்கம், சவுரிபாளையம். அன்னதானம் n இரவு, 8:00 மணி.* பட்டத்து ஈஸ்வரி உடனமர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், ஆண்டாள் நகர் n மாலை, 6:00 மணி முதல்.* தர்மலிங்கேஸ்வரர் கோவில், மதுக்கரை n மாலை, 6:00 மணி முதல்.* கம்பீர விநாயகர் கோவில், பேஸ் 1, குறிச்சி n இரவு, 7:30 மணி முதல்.* கிழக்கு அங்காளம்மன் கோவில், சூலுார் n இரவு, 7:00 மணி முதல்.* பேட்டை விஸ்வேஸ்வர சாமி கோவில், உப்பார வீதி, கோவை n மாலை, 6:00 மணி முதல்.பகவத் கீதை சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், டாடாபாத் n மாலை, 5:00 மணி.தேர்த்திருவிழாமதுரை வீரன், பட்டத்தரசியம்மன், செல்வ விநாயகர், கன்னிமார் கோவில், அம்பேத்கர் நகர், ஹவுசிங் யூனிட், கவுண்டம்பாளையம் n காலை, 7:00 மணி முதல்.குண்டம் திருவிழாமாசாணி அம்மன், கரியகாளி அம்மன் சன்னதி, கருப்பராயன் கலாமணி சுவாமி கோவில், அன்னுார், சிறுமுகை ரோடு n மாலை, 5:00 மணி.பொதுமகளிர் தின விழா* டாக்டர் ஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரி, காரமடை n மதியம், 2:00 மணி.* அவிநாசிலிங்கம் பல்கலை, கோவை n காலை, 10:00 மணி.* பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி, கோவை n காலை, 10:00 மணி.* வி.எல்.பி., ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லுாரி, கோவைப்புதுார் n காலை, 10:30 மணி.* தலைமை அஞ்சலகம், கோவை n மாலை, 3:00 மணி முதல்.* ஜி.ஆர்.டி., கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி.* கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, அரசூர் n காலை, 9:00 மணி.* ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 11:00 மணி.* கற்பகம் பல்கலை, ஈச்சனாரி n காலை, 10:00 மணி.* நாராயணகுரு கல்லுாரி, க.க சாவடி n காலை, 11:00 மணி.* இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரி, கோவைn காலை, 11:00 மணி.* எஸ்.எம்.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி, கோவை n காலை, 10:00 மணி.* மினர்வா கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேலாண்மை கல்லுாரி, கணபதி n காலை 10:30 மணி.* கே.ஐ.டி., கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரி, கோவை n காலை, 9:30 மணி.* சங்கரா கல்லுாரி, சரவணம்பட்டி n மதியம், 1:30 மணி.இலவச மருத்துவ முகாம்பேரூரடிகளார் மருத்துவமனை, முதலிபாளையம், ச.சா.குளம் n காலை, 9:00 மணி முதல்.பெண்மணி கிளினிக் திறப்பு விழாபி.எஸ்.ஜி., மருத்துவமனை, பீளமேடு n மாலை, 4:00 மணி.விருது வழங்கும் விழாபுரோஜோன் மால், சரவணம்பட்டி n மாலை, 6:00 மணி முதல்.கல்விபயிலரங்குஇந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, கோவை n காலை, 9:30 மணி.அரங்கம் திறப்பு விழாகொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி, கோவை n மதியம், 12:00 மணி.விளையாட்டு தின விழாஎன்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி, காளப்பட்டி ரோடு n காலை, 8:30 மணி.