உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிபோதையில் ஒருவர் தற்கொலை

குடிபோதையில் ஒருவர் தற்கொலை

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பத்தில் குடிபோதையில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.நெல்லிக்குப்பம் வான்பாக்கம் ரோட்டைச் சேர்ந்தவர் அன்வர் பாஷா, 45. இவர் நேற்று முன்தினம் குடிபோதையில் உடல் முழுவதும் மண்ணெண்ணெ ய்ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.உடல் கருகிய நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்