உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை

அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை

கிள்ளை: சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில் சிறப்பு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடந்தது.கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் (பொறுப்பு) தலைமை தாங்கி, மாணவர் சேர்க்கையை, துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், துறைத்தலைவர்கள் டார்லின்குயின், ராஜேந்திரன், அறிவழகன், சுடர்விழி, ரவி மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை