உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஏ.ஆர்.ஜி., அகாடமி மெட்ரிக் பள்ளி சாதனை

ஏ.ஆர்.ஜி., அகாடமி மெட்ரிக் பள்ளி சாதனை

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ஏ.ஆர்.ஜி., மெட்ரிக் அகடாமி மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றது.மாணவி ரம்யா 567 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், சுவேதா 539 பெற்று இரண்டாம் இடத்தையும், ஸ்ரீலேகா 521 பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் பேராசிரியர் ஆடியபாதம், முதல்வர் கீதா கணேசன் பொன்னாடை போர்த்தி பாராட்டி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை