உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பேபி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

பேபி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

கடலுார்: பெண்ணாடம் பேரூராட்சியில் உள்ள பேபி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்ணாடம் பேரூராட்சியில் பேபி மெட்ரிக் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் சுந்தர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை