உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருதை டி.இ.ஓ.,வுக்கு கலெக்டர் பாராட்டு

விருதை டி.இ.ஓ.,வுக்கு கலெக்டர் பாராட்டு

விருத்தாசலம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீதம் பெற்றதை பாராட்டி, விருத்தாசலம் டி.இ.ஓ.,வுக்கு கலெக்டர் சால்வை அணிவித்து பாராட்டினார்.விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 139 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் 95 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றனர். கடந்த கல்வியாண்டுகளை விட கூடுதல் தேர்ச்சி சதவீதம் பெற்றுத் தந்த டி.இ.ஓ., துரைபாண்டியனுக்கு, கலெக்டர் அருண்தம்புராஜ் சால்வை அணிவித்து பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை