உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பொதுமாறுதல் கலந்தாய்வு

பொதுமாறுதல் கலந்தாய்வு

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடந்தது.விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், துவக்கப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் (சேகர்) தலைமை தாங்கினார். அதில், 42 பணியிடங்களுக்கு விருத்தாசலம், மங்களூர், நல்லுார், ஸ்ரீமுஷ்ணம், பண்ருட்டி, கம்மாபுரம், புவனகிரி ஒன்றியங்களை சேர்ந்த 67 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி