உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாளிகைமேடு கோவிலில் தீமிதி திருவிழா

மாளிகைமேடு கோவிலில் தீமிதி திருவிழா

பண்ருட்டி, : பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.கோவிலில், கடந்த மாதம் 21ம் தேதி விழா துவங்கியது. அன்று மாலை முதல் உற்சவர் சுவாமிகள் வீதியுலா நடந்தது. நேற்று 18ம் நாள் உற்சவமான தீமிதி விழா நடந்தது. காலை 8:00 மணிக்கு மூலவர் திரவுபதியம்மனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, வேண்டுதலின்பேரில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை