உள்ளூர் செய்திகள்

கண்கள் தானம்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த மஞ்சக்கொல்லையில் இறந்த சமூக ஆர்வலரின் விருப்பத்திற்கேற்ப அவரது கண்களை புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையினர் கண்களை தானமாக பெற்றனர்.சேத்தியாத்தோப்பு அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கனகசபை,70; சமூக ஆர்வலர். கனகசபை நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இறப்பதற்கு முன்பு அவர் தனது கண்களை தானம் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து கனகசபையின் கண்களை தானம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை