உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாலூர் அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு

பாலூர் அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு

நடுவீரப்பட்டு : பண்ருட்டி அடுத்த பாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு நடந்தது.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அன்னபூரணி தலைமை தாங்கினார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் குமார் வரவேற்றார். கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக கடலுார் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் செல்வநாதன் பேசினார்.சுற்றுச்சூழல் தொடர்பாக நடந்த வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.ஆசிரியர் ஜெயபால் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ