உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகள் மாயம் தந்தை புகார் 

மகள் மாயம் தந்தை புகார் 

பண்ருட்டி, : பண்ருட்டி அடுத்த ஏ.ஆண்டிக்குப்பம் முஸ்லீம் தெருவை சேர்ந்தவர் ரஷீத்கான். இவரது மகள் பர்கத்நிஷா,19; கடந்த 5ம் தேதி வீட்டில் துாங்கிகொண்டிருந்த பர்கத்நிஷாவை காணவில்லை.பண்ருட்டி போலீசில் ரஷீத்கான் கொடுத்த புகாரில், போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை