உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சங்காலயா மோட்டார்ஸ் ேஷாரூம் திறப்பு விழா

சங்காலயா மோட்டார்ஸ் ேஷாரூம் திறப்பு விழா

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மகேந்திரா டீலர்ஸ் சங்காலயா மோட்டார்ஸ் மற்றும் டாடா டீலர்ஸ் சக்ராலயா மோட்டார்ஸ் புதிய ேஷாரூம் திறப்பு விழா நடந்தது.விழாவில், இந்நிறுவனங்களின் இயக்குனர்கள் துரைராஜ், கோமதி துரைராஜ் விற்பனை ேஷாருமை திறந்து, குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.சங்காலயா, சக்ராலயா சி.ஓ.ஓ.,க்கள் கார்த்திக், ஜாஹூர், பொது மேலாளர்கள் ராஜேந்திரன், சசிக்குமார், கணேசன், ெஹச்.ஆர்., பொது மேலாளர் வசந்த், துணை பொதுமேலாளர்கள் சோழதீபன், மணிகண்டன்.விற்பனை மேலாளர் குரு, சதாம் மற்றும் அலுவலக ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.வாடிக்கையாளர்கள் பழனிவேல், சரவணன் ஆகியோர் முதலில் கார் புக் செய்து, விற்பனையை துவக்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ