உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் சுகு ஸ்டுடியோ எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

கடலுாரில் சுகு ஸ்டுடியோ எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

கடலுார், : கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் சாலையில் சீனு அவென்யூவில் சுகு ஸ்டுடியோ திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி ஸ்டுடியோவை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். உரிமையாளர் சிவப்பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வரவேற்றனர். இந்த ஸ்டுடியோவில் சுப நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சிறந்த முறையில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தரப்படும். விழாவில், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், சன் பிரைட் பிரகாஷ், முன்னாள் நகர துணை செயலாளர் அஞ்சாபுலி, நிர்வாகிகள் தியாகு, பிரபாகர், சிவதாண்டம், வேணு, ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை